கோவையில் தவறான சிகிச்சை

img

தவறான சிகிச்சையால் இளம்பெண் பலி - உறவினர்கள் மறியல்

கோவையில் தவறான சிகிச் சையினால் இளம்பெண் உயிரி ழந்ததாக குற்றம்சாட்டி சித்த  மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி இளம்பெண்ணின் உற வினர்கள் சாலை மறியலில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.